சுதந்திர நாளை மகிழ்ச்சிக்குரிய நாளாக கொண்டாட முடிகிறதா? கி.வீரமணி ++
சுதந்திர நாளை மகிழ்ச்சிக்குரிய நாளாக கொண்டாட முடிகிறதா? கி.வீரமணி இந்தியர்களால் முடியும், பெரியார் சொத்துக்களுக்கு காவலர்களாய் இருப்பவர்களால் நிச்சயம் முடியாது. எங்கே? இந்த சொத்துக்களை எல்லாம் அரசு எடுத்துவிட்டால் என்னாவது எனும் கவலை இருக்கும் வரை இவரால் எப்படி சுதந்திர தினத்தை கொண்டாட முடியும்? மிஸ்டர் வீரமணி, இதுவரை பெரியாரின் சொத்துக்களை நீங்கள் சுதந்திரமாய் ஆண்டுகொண்டுதானே இந்த சுதந்திரநாட்டில் இருக்கின்றீர்கள்? வேறு என்னதான் உங்கள் பிரச்சினை? இந்த sarahah.com தளத்தில் நுழைந்துவிட்டோம் என சொன்னாலும் சொன்னோம், நிறைய மொட்டை கடிதங்கள் […]