நீட் தேர்வு ஒரு வரப் பிரசாதம்: பொன்னார்
அதிமுகவின் இரு அணிகளும் இணையுமா? தினகரன் கெடு முடிவதால் பரபரப்பு : செய்தி ஏதோ பழனிச்சாமி அணி அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் அடங்கிய அணிபோலவும், இந்த பன்னீர் அணி ரஷ்ய விண்வெளி விஞ்ஞானிகள் போலவும் இந்த இருவரும் இணையாமல் இருப்பதால் தூரத்து கிரகத்தில் மனித இனம் குடியேறாமல் இருப்பது போலவும் பேசிகொண்டிருக்கின்றார்கள். இதில் தினகரன் புட்டீன் போல , இணையாவிட்டால் வானத்து செயற்கைகோளை எல்லாம் அழித்துவிடுவேன் என கெடு போட்டது போல செய்தி சொல்லிகொண்டிருக்கின்றார்கள். இந்த இரு […]