இந்த பிக்பாஸ் எனும் பைத்தியகாரர்களின் வீடு
சந்தேகமே இல்லை, இது பிக்பாஸ் வீடு இல்லை மாறாக பாண்டிமடம் என்பதில் அவர்களே உறுதியாகிவிட்டார்கள். இல்லாவிட்டால் எல்லாம் மிக சரியாக சேது படத்து பச்சை ஆடை உடுத்தி காட்சியளிக்கின்றன, விலங்கு மட்டும் இல்லை. சிநேகனுக்கும், காயத்திருக்கும் பச்சை ஆடை அட்டகாசமான பொருத்தம்ச மசாஜ் பார்லரில் வேலை செய்த அனுபவம் ஜூலியின் மசாஜில் அழகாக தெரிகின்றது, சும்மா சொல்ல கூடாது தாய்லாந்து அழகிகளின் கைகூட அப்படி விளையாடாது ஆக ஒரு மசாஜ் கேர்ளை போராளி என சமூகம் நம்பியிருக்கின்றது, […]