அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்கள் முடக்கம்
அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கியிருக்கின்றது, நிச்சயம் அது முறைகேடான சொத்துக்கள், இல்லையென்றால் அத்துறைக்கும் அமைச்சருக்கும் என்ன வாய்க்கால் தகறாரா? இந்த ஊழல் அமைச்சர் இன்னும் பதவியில் நீடிக்கின்றார், நிச்சயம் அக்கட்சியிலிருந்து ஒரு குரலும் வராது, ஒரு திருடன் இன்னொரு திருடனை குற்றம் சொல்லமாட்டான், தொழில் அப்படி ஆனால் எதிர்கட்சிகளும் இதில் அமைதி காக்கின்றன, ஒரு சத்தமும் இல்லை, அதனால் விஜயபாஸ்கர் செட்டியார் பெரும் அரசனின் வம்சாவளி, நேரம் போகாமல் அரசியலுக்கு வந்தவர் என நம்பிகொள்வோம் […]