மீத்தேன் எடுக்க விட்டால்தான் மானியம் தருவோம்
சில அறிவாளிகள் கிளம்பிவிட்டார்கள், மீத்தேன் எடுப்பதை தடுப்பதால் மத்திய அரசு கேஸ் மானியத்தை ரத்து செய்துவிட்டதாம் மீத்தேன் எடுக்கவிட்டால்தான் மானியம் தருவோம் என மிரட்டுகின்றதாம், இதுதான் காரணமாம் மொத்த இந்தியாவிற்கும், தமிழக போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம்? இது எல்லாம் சீமான் கோஷ்டிகளின் அட்டகாசம் வேண்டுமானால் இப்படி கேட்கலாம் “ஏய் மத்திய அரசே, ரேஷன் நிதியினை நிறுத்துகின்றாயா? காவேரியினை திறந்திவிட்டு நிறுத்திகொள், எங்களுக்கு தேவையான அரிசியினை, கரும்பை நாங்களே விளைய வைக்கின்றோம் நீரும் இல்லை, அரிசி நிதியும் தரமாட்டோம் […]