வளர்மதி நக்சல் இயக்கம் என்றால் நிரூபிக்கட்டும்
அந்நிய நாட்டு தீவிரவாதி படம் பிடித்து அலையும் சீமானை விட்டுவிட்ட தமிழக அரசு, வீரலட்சுமி, வைகோ, நெடுமாறனை எல்லாம் விட்டுவிட்ட தமிழக அரசு… அப்பட்டமாக பிரிவினை பேசும், குதர்க்கம் விளைவிக்கும் பலரை விட்டுகொண்டிருக்கும் இந்த அரசு… சொந்தமாநில பிரச்சினைக்காக குரலெழுப்பிய வளர்மதியினை ஏன் குண்டர் சட்டத்தில் கைது செய்திருக்கின்றது? அந்த புலி தொண்டர்கள் அல்லவா குண்டர்கள்? அவர்களை முதலில் பிடித்த்து போட்டிருக்கவேண்டாமா? வளர்மதி அவர்களை விட இந்த நாட்டிற்கு ஆபத்தானவரா? மாணவர்கள் மீது எந்த அரசும் கைவைக்காது, […]