திரையரங்க உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்!
திரெளபதியாக நடிக்க போகின்றார் நயன் தாரா அவர் எப்படியும் நடிக்கட்டும், ஏற்கனவே அவர் சீதையாக நடித்தபொழுது அனுமார் பக்தியில் இருந்தவர்கள் Babu Rao , Chandran Kannan போன்றவர்கள் இனி அவர் திரௌபதி வேடத்தில் நடித்தால் இவர்கள் கிருஷ்ண பரமாத்வாக சங்கு ஊதும் சத்தத்தை யார் பொறுப்பது? திரையரங்க உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் வாபஸ்! ஒரு வார்த்தை யாரும் ஆதரவாக பேசவில்லை, திரை துறையில் கூட ஆதரவில்லை மக்கள் கொஞ்சமும் அவர்களை சட்டை செய்யவில்லை, இவ்வளவுதானா நம் மீதான மக்கள் விருப்பம் என […]