கதிராமங்கலம் ,நெடுவாசல் மக்களை பார்க்கும்பொழுது கண்ணீர்தான் வருகின்றது
அந்த கதிராமங்கலம் ,நெடுவாசல் மக்களை பார்க்கும்பொழுது கண்ணீர்தான் வருகின்றது கண்முன்னால் சொந்த மண் அழிக்கபடும் பொழுதும், வாழ்வாதரம் சிதைக்கபடும்பொழுதும் மனதால் செத்துத்தான் போவோம், அவர்கள் அப்படி செத்துகொண்டிருக்கின்றார்கள் ஆனால் தமிழகம் எப்படி இருக்கின்றது என்றால் அப்படியேதான் இருக்கின்றது இரு காரணங்கள் தான், ஒன்று நமக்கு நேராதவரை அடுத்தவரின் வலி நமக்கு தெரியாது இன்னொன்று தமிழர்களை ஒருங்கிணைத்து செல்ல நல்ல தலைவர்கள் இல்லை நன்றாக கவனித்தால் புரியும், ராமேஸ்வரம் மீணவர் பிரச்சினையா? அது அவர்கள் பாடு, ஏன் எல்லை […]