திமுக போல் அதிமுக.,வில் குடும்ப அரசியல் இல்லை : தம்பிதுரை
திமுக போல் அதிமுக.,வில் குடும்ப அரசியல் இல்லை : தம்பிதுரை எம்ஜிஆருக்கு பின் வந்த ஜாணகி யார்? எம்ஜிஆருக்கு மனைவி இல்லையா? சொல்லவே இல்லை.. ஜெயா இருக்கும் பொழுதே, பின் அவருக்கு பின்னர் கூட வந்திருக்கும் சசிகலா, தினகரன், சுதாகரன், பாஸ்கரன், இளவரசி, ராவணன், வெங்கடேஷ், சிவர்குமார், திவாகரன், விவேக் எல்லாம் என இவர்கள் எல்லாம் ஐரோப்பா, ஆசிய ஆப்ரிக்காவில் இருந்து வந்த சம்பந்தமில்லாதவர்களா? பொது செயலாளர், துணை பொது செயலாளர் எல்லாம் ஒரே குடும்பம் அல்லாமல் […]