வடக்கு வாழ்கிறது , தெற்கு தேய்கின்றது
சென்னையில் இருந்து கொண்டு இந்தியா தமிழருக்கு என்ன செய்தது என கேட்பவர்கள் உண்டு, பல குரல்கள் ஒலிக்கும் வடக்கு வாழ்கிறது , தெற்கு தேய்கின்றது என்ற அந்த ரைமிங்கான குரல்களின் தொடர்ச்சி இது உண்மையில் இந்தியா தமிழருக்கு என்ன செய்ததோ இல்லையோ, வட இந்திய கிராமங்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை, இன்று காங்கிரசிற்கு வடக்கே ஏற்பட்டிருக்கும் வீழ்ச்சிக்கு அதுதான் காரணம் காங்கிரஸ் என்றல்ல, ஜனதா, ராஷ்டிரிய ஜனதா, பிஜூ ஜனதா, கன்ஷிராம் கட்சி எலலம் அப்படித்தான், பின்னாளில் பாஜகவும் […]