திராவிட நாடு உருவாக வேண்டும் என சிலர் கொடி பிடிக்கின்றார்கள்
திராவிட நாடு என்ற பெயர் அடிபடும்பொழுது, இந்த கி.வீரமணியினை நினைத்தால்தான் பயமாக இருக்கின்றது ஒட்டுமொத்த காப்பி, பேட்டண்ட் ரைட்ஸ் என்னிடம்தான் இருக்கின்றது என விரைவில் வருவார் பாருங்கள் திராவிட நாடு உருவாக வேண்டும் என சிலர் கொடிபிடிக்கின்றார்களாம் அது முன்பு சொல்லபட்டு பின் இது நடக்காது என கைகழுவ பட்டு, அது கைவிடபட்டு பின் திமுக தேசிய ஜோதியில் கலந்தது இந்திராவின் மிசா காலத்திலே வராத அந்த கோரிக்கை, மோடி காலத்தில் வருவது ஆச்சரியம் மாட்டுகறி என்பது […]