யார் இவரோ, யார் இவரோ ….
உணர்ச்சி உள்ளே வந்தால் அறிவு வெளியே செல்லும், ஆசை வந்தால் வெட்கம் வெளியேறும், ஆனால் பணத்தாசை உள்ளே வந்தால் மானமும் உணர்ச்சியும் அறிவும் மொத்தமாக வெளிசெல்லும் அப்படி சில தமிழக ஊடகங்களுக்கு அறிவு,மானம், உணர்ச்சி எல்லாம் சென்றுவிட்டன, அதாவது இவர்கள் சில சந்திப்புகளை நடத்துவதும் அதனை ஒளிபரப்புவதும் வணிக நோக்கமன்றி வேறல்ல அவர்கள் தொழில், ஆனால் சமூகம் பார்க்கும் ஊடகங்களில் நல்லவர்கள், நிபுணர்கள், அதிகாரிகள், வழிகாட்டிகள் சிந்தனையாளர்களை அழைத்தால் சிக்கல் இல்லை ஆனால் கொலைகாரனை, நாட்டு எதிரியினை, […]