தமிழ் அழிகின்றதாம்.. பலர் தார்சட்டி தூக்கியாயிற்று…
மைல் என்பது தமிழ்சொல்லா? என்பதெல்லாம் பற்றி கூட யோசிப்பதில்லை. தமிழை வடமொழி கலப்பில் இருந்து விடுவிக்க வந்தவர்களின் அந்த காலகட்டம் நன்றாகத்தான் இருந்தது, திமுக மட்டும் அல்ல, மறைமலை அடிகளின் தனித்தமிழ் கழகம், ம.பொ.சியின் தமிழரசு கழகம் போல திமுகவும் அந்நாளில் தமிழை காப்பாற்றத்தான் செய்தது சமஸ்கிருதம் கலந்திருந்த தமிழை மிக சுத்தமாக்கி, பல தமிழ்பெயர்களை அவர்கள் தமிழ்படுத்தினார்கள், அப்படியே இந்தி எதிர்த்தார்கள், பெரும் போர் நடத்தினார்கள், அப்படியே ஆட்சிக்கும் வந்தார்கள் அண்ணா இருக்கும் வரை பல […]