மனுஷ்யபுத்திரனின் கண்ணீருக்கு ஆறுதல் கண்ணீர் வடிக்கும் ஜெயமோகன்
மனுஷ்யபுத்திரனின் கண்ணீருக்கு ஆறுதல் கண்ணீர் வடிக்கும் ஜெயமோகன் அவர் ஸ்டைலில் நிறைய புலம்பியிருக்கின்றார், இப்படி முடிக்கின்றார் “இஸ்லாமியர் பல நூறு ஆண்டுகளாக இங்கே ஈட்டிவைத்திருந்த நல்லெண்ணம் கடந்த இருபதாண்டுகளில் இங்குள்ள வஹாபியக் கும்பல்களால் அழிக்கப்பட்டுவிட்டது. துரதிருஷ்டவசமாக அவர்களே இஸ்லாமின் முகமாக பரவலாக அறியப்படுகிறார்கள். ஒவ்வொரு இந்துவும் அந்த பழைய இஸ்லாமியருக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறான். அதை இஸ்லாமியரில் சிலராவது உணரவேண்டும்.” மிஸ்டர் ஜெயமோகன் அதனை நாங்கள் திருப்பி கேட்கின்றோம் “திப்பு சுல்தான் காலத்தில் வெள்ளையானால் வளர்க்கபட்ட வெறி, தேசம் பிரிந்து, […]