அப்பல்லோவிற்கு மோடி ஏன் வரவில்லை?
2011ல் மோடி ஜெயலலிதாவினை கவனித்துகொள்ள நர்ஸ் அனுப்பினார் எனவும் அந்த நர்ஸ் விரைவிலே விரட்டபட்டார் எனவும் சில தகவல்கள் கசிகின்றன அதனை தொடர்ந்து கோபமுற்ற மோடி உங்கள் உணவில் கவனமாக இருங்கள் என சொன்னதாகவும் செய்திகள் வருகின்றன. அவர் பொதுவாக அப்படி கூறினாரா அல்லது சில விவகாரங்கள் பற்றி தெரிந்த பின் அப்படி ஜெயலலிதாவை எச்சரித்தாரா என்பது பற்றி தெரியவில்லை என ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு வருகிறது. இதே 2011ல்தான் மன்னார்குடி கும்பலும் போயஸ்கார்டனில் இருந்து விரட்டபட்டதும் […]