பிறந்து 8 நாள் ஆன குழந்தையினை காப்பாற்றினார் மோடி
பிறந்து 8 நாள் ஆன குழந்தையினை காப்பாற்றினார் மோடி அசாமில் பிறந்தது அக்குழந்தை, 8 நாட்கள்தான் ஆனது நுரையீரல் பிரச்சினை காரணமாக டெல்லிக்கு அவசரமாக கொண்டு சென்றாலும் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் டிராபிக்கில் சிக்கும் ஆபத்து இருந்தது. மோடியின் முயற்சியால் அச்சாலையில் போக்குவரத்து நிறுத்தபட்டு ஆம்புலன்ஸ் விரைவாக சென்றது. பிரதமரின் இந்த துரித நடவடிக்கையால் அக்குழந்தை காப்பாற்றபட்டிருக்கின்றது. இந்நாட்டின் ஒரு உயிரினை மோடி காப்பாற்றி இருக்கின்றார், இதனை முன் உதாரணமாக கொண்டு அவரின் அமைச்சர்களும் அவர்களின் கீழான […]