தமிழக அரசிற்கு நிதி நெருக்கடி… இன்னும் பிற…
தமிழக அரசிற்கு நிதி நெருக்கடி ஸ்கூட்டி வாங்க மானியம் உட்பட பல விஷயங்களில் தமிழக அரசு தாராளமாக நடந்துகொள்வதால் பெரும் நிதிநெருக்கடி ஏற்பட்டிருக்கின்றதாம் அதாகபட்டது பணம் கொடுத்து வோட்டுவாங்கி பழக்கபட்டவர்களுக்கு, பணம் கொடுத்து நல்ல பெயரையும் வாங்கும் பெரும் கனவு இருக்கின்றது ஜெ மரணத்திற்கு பின் அக்கட்சி சம்பாதித்திருக்கும் பெயர் தற்போது அப்படி நிதி நெருக்கடி ஒருபுறம், சசிகலா ஜெயில் ஜெயா மரண சர்ச்சை என நீதிநெருக்கடி ஒரு பக்கம் ஆக தமிழக அரசு நிதி, நீதி […]