சசிகலா அம்மையாரே ….
சசிகலா அம்மையாரே நீங்கள் இவ்வளவு பணம் சேர்த்தது யாருக்காக? நிச்சயம் தேர்தலுக்க்காக. வோட்டுக்கு 5 ஆயிரம் வரை கொடுக்க நீங்கள் மன்னார்குடியிலிருந்தா கொண்டுவரமுடியும்? இங்குதான் சுரண்டமுடியும் அப்படி மக்களுக்காக சுரண்டி, தேர்தலில் மக்களுக்கே கொடுத்தீர்கள் மக்களுக்கு 5 ஆயிரம் என்றால், அதன் மேலுள்ள நிர்வாகி எவ்வளவு சுரண்டியிருப்பான், அதற்கு மேல் உள்ளவன் எவ்வளவு அமுக்கியிருப்பான்? வோட்டுக்கு 15 ஆயிரம் கணக்காகின்றது அதன் பின் தேர்தல் செலவு, பெட்ரோல் செலவு, பிரியாணி செலவு, விந்தியா செலவு, நமீதா செலவு […]