கூவத்தூருக்கு சசிகலா காவடி எடுத்து செல்கின்றார்…
கூவத்தூருக்கு சசிகலா காவடி எடுத்து செல்கின்றார், பன்னீர் செல்வம் வீட்டில் பக்தர்கள் பால்குடம் எடுக்க தொடங்கியாயிற்று வீரமணி, நெடுமாறன் போன்ற பழமரம் கண்ட பறவைகள் சுற்றி சுற்றி கத்துகின்றன சந்தடி சாக்கில் சு.சாமி வேறு குட்டையினை குழப்பமுடியுமா? என சகுனி வேலை பார்க்க தொடங்கிவிட்டார் நடிக அரசியல்வாதிகள் ஆளாளுக்கு காமெடியில் இறங்கிவிட்டனர் ஆகும் வரை ஆகட்டும், எக்காரணம் கொண்டும் அசைந்துவிட கூடாது ஆளுநர் கடும் அமைதியில் விரதம் இருக்கின்றார் ரிசார்ட் எம் எல் ஏக்கள் என்ன ஆனார்கள் […]