மா.பா பாண்டியராஜனும் சசிகலாவினை விட்டு ஓடிவிட்டார்
மா.பா பாண்டியராஜனும் சசிகலாவினை விட்டு ஓடிவிட்டார் பல காடுகளை தாண்டிவந்த பறவை அது, மிக பாதுகாப்பான இடத்தில்தான் அது கூடுகட்டும் தொகுதி மக்கள் கொடுக்கும் எச்சரிக்கையில் அவனவன் சசிகலாவினை விட்டு பறந்துகொண்டிருக்க்கின்றான். மக்கள் சக்தியின் உறுமலுக்கு முன்னால் எந்த கொம்பனாலும் நிற்க முடியாது என்பதை தமிழகம் காட்டிகொண்டிருக்கின்றது இன்னும் பலர் மக்கள் சக்திக்கு பயந்து பன்ணீரிடம் பாதுகாப்பு தேடி ஓடிவரபோகின்றார்களோ… ஆனால் பலர் வருவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.. அது ஒரு ஆட்டுமந்தை, ஒரு ஆடு தாண்டிவருவதுதான் […]