குஷ்பூவினை ஓவியமாக பார்க்கும் பொழுது…
அர்ச்சுணா கலைகளில் நான் ஓவிய கலை என பகவான் சொன்னது எவ்வளவு உண்மை குஷ்பூவினை ஓவியமாக பார்க்கும் பொழுது அது அக்கலையின் மாண்பு தெரிகின்றது தமிழகத்தில் நம்மை போல பலர் இருப்பார்கள் போலிருக்கின்றது, இனியும் என்ன தாமதம்? சங்கத்தை உடனே தொடங்கி விட வேண்டியதுதான். ·