கேரளாவில் உடை கட்டுப்பாடு
கேரளாவில் இனி கிறிஸ்தவ ஆலயங்களில் கூட உடைகட்டுப்பாடு விதிக்கபட்டுள்ளது அதாகபட்டது பாரம்பரியமான இந்து ஆலயங்களில் உடைகட்டுப்பாடு உண்டு, சில ஆலயங்கள் வேட்டி சேலை உடுத்தியவர்களை மட்டுமே அனுமதிக்கின்றன இனி எல்லா ஆலயங்களிலும் அது கடுமையாக்கபடுகின்றது குறிப்பாக கிறிஸ்தவ ஆலயங்கள் தமிழக கிறிஸ்தவ திருமணம் வித்தியாசமானது, மணமகன் பால் தினகரன் போலவோ அல்லது வசந்த் & கோ முதலாளி போலவோ கோட் சூட் அணிந்திருப்பார், மணமகள் தமிழ் முறைப்படி பட்டுசேலை அணிந்திருப்பார் பாதி மேல்நாடு, மீதிபாதி நம்நாடு என […]