பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

தினகரன் வென்றால் நிச்சயம் அது சாதாரண விஷயம் அல்ல‌

தினகரன் மீது ஆயிரம் சர்ச்சைகள் இருக்கட்டும் ஆனால் ஆர்.கே நகரில் தன்னால் முடிந்தமட்டும் போராடுகின்றார். கடுமையான போராட்டம் ஆனால் திமுக என்ன செய்கின்றது என்றால் சத்தமே இல்லை, மு.க ஸ்டாலின் புதிதாக ஒரு போராட்டத்தில் இறங்குகின்றாராம் அதாவது ஆளுநர் மாவட்டம் ரீதியாக ஆய்வு செய்வதை எதிர்ப்பாராம், மாநில சுயாட்சிக்கு குறுக்கே ஆளுநர் வந்தால் விடமாட்டாராம் ஆட்சியே இல்லை, இதில் என்ன மாநில சுயாட்சி கோஷம் இப்பொழுது வேண்டியிருக்கின்றது? இது தினகரனோ பழனிச்சாமியோ செய்ய வேண்டிய போராட்டம், இவர் எதற்கு? […]

மனிதருக்கு ஆசை எங்கு வந்துவிட்டது பார்த்தீர்களா?

மனிதருக்கு ஆசை எங்கு வந்துவிட்டது பார்த்தீர்களா? ராமசந்திரன் போலவே போஸ் கொடுக்கின்றாராம், அந்த தொப்பி கண்ணாடி பல்செட் மிஸ்ஸிங் பழனிச்சாமி இப்படி போஸ் கொடுப்பதோடு நிறுத்துவது நல்லது, மீறி அவரை போல் நடிக்க போகின்றேன், கிழவியினை தூக்கி ஆட போகின்றேன் , ராமசந்திரன் போல‌ உதட்டை கடிக்க போகின்றேன் என கிளம்பினால் என்னாகும்? தமிழகம் இன்னொரு பவர் ஸ்டாரை பார்க்கும் துர்பாக்கிய நிலை வரும். ( இவர் இப்படி ராமசந்திரன் சிலைகளையே சுற்றிகொண்டிருக்க, ஆர்.கே நகரில் இந்த […]

திருச்செந்தூர் கோயில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பெண் ஒருவர் பலி

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் பிரகார மண்டபம் இடிந்து விபத்து: பெண் ஒருவர் பலி இன்னும் கொஞ்ச நேரத்தில், பக்தி முற்றினால் இப்படித்தான் கூட்டம் சேரும். அதனை காசாக்க தரம் கெட்ட கட்டங்களை கட்டுவார்கள், அது உயிர்பலி வாங்கும். தெய்வம் இருந்தால் காத்திருக்க வேண்டும், கோயில் என்பது மோசடி. இதனால்தான் கடவுள் இல்லை என நாங்கள் சொல்கின்றோம் என வீரமணி உள்ளிட்ட பகுத்தறிவுவாதிகள் கிளம்பி வருவார்கள் அவர்களிடம் திராவிட ஆட்சியில் பஸ் நிலையம் இடிந்து 5 பேர் […]

தமிழன் சோற்றால் அடித்த பிண்டம், குக்கருக்குள் சென்ற முண்டம்

30 வருடமாக எது தமிழக தேர்தல் வெற்றியினை நிர்ணயிக்கும் விஷயம் எது என தெரிந்து அதில் பழம் தின்று, கொட்டையினை உடைத்து பாயாசம் வைத்த குடும்பம் சசிகலா குடும்பம் அவர்களுக்கு ஜெயா போனால் என்ன?, இரட்டை இலை போனால் என்ன? எது கொடுத்தால் இந்த தமிழக மக்களை வளைக்கலாம் என்ற வித்தை தெரிந்திருக்கின்றது, போதாதா ஆர்.கே நகரில் தினகரன் வெற்றிபெறலாம் என சொல்லபடுவதன் காரணம் இந்த படம் தான் இது நீங்கள் கொடுத்த குக்கரா என தினகரனை […]

குஜராத்தில் பாஜக வென்றுவிட்டால் லட்டு கொடுப்பார்கள்

அடுத்த வாரம் இங்குதான் குஜராத்தில் பாஜக வென்றுவிட்டால் லட்டு கொடுப்பார்கள், இந்தியாவில் எங்கு பாஜக் வென்றாலும் இங்கு லட்டு கிடைக்கும் ஆனால் தமிழகத்தில் மட்டும் அவர்கள் அய்யோ பாவம், ஆனாலும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுகொள்கின்றார்கள் அல்லவா, அங்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சிரித்துகொண்ட தோற்பதையும் மிஞ்சிவிடுகின்றார்கள் பாஜகவினர். அங்கே ஜெயித்தோம், இங்கே ஜெயித்தோம் என்று லட்டு கொடுக்க அவர்களுக்கு ஒரு அலுவலகம், இதற்கு திருப்பதி லட்டை கொடுத்தால் கூட புண்ணியத்தில் சேரும்.  

இந்த செய்தி ஈழ ஊடகங்களில் வந்தது

இந்த செய்தி ஈழ ஊடகங்களில் வந்தது, இன்று ஆண்டன் பாலசிங்கம் நினைவு நாள் என்பதால் நினைவுக்கு வருகின்றது புலிகளை ஒழித்து கட்டுவது அல்லது ஆயுதங்களை களைவது என்ற முடிவிற்கு வந்த அமெரிக்கா இலங்கைக்கான அமெரிக்க தூதர் மூலம் பகிரங்கமாக எச்சரித்தது, லஷ்மன் கதிர்காமர் கொலையினை தொடர்ந்த எச்சரிப்பு அது “இன்னொரு முறை யுத்தம் நடந்தால் புலிகள் சுவடே இல்லாமல் அழிவார்கள்” எனும் எச்சரிக்கை அது இதன் பின் அமெரிக்காவின் சமாதான முகமூடியான நார்வே குழு ஒரு ஒப்பந்தத்தை […]

கோவையில் சிறிய விமானபடை தளம்

கோவையில் சிறிய விமானபடை தளம் உண்டு, வெள்ளையன் காலத்திலே நிறுவபட்டது. அதற்கு பல காரணங்கள் உண்டு. தொழில்நகரம் அதற்கான தொலைநோக்கு பாதுகாப்பு என பல காரணம் , வெள்ளையன் அப்படித்தான் அவனுக்கு ஆசிரமம் எல்லாம் கட்ட தெரியாது. இப்பொழுது கோவையில் தமிழக காவல்துறை சார்பாக ஒரு அருங்காட்சியகம் திறந்திருக்கின்றார்கள், பழைய ராணுவ தளவாடம், கார்கில் போரில் பயன்படுத்தபட்ட டாங்கி ஒன்றும் வைக்கபட்டிருக்கின்றது, இன்னும் ஏராளமான ராணுவ பொருள், இந்திய ராணுவம் கைபற்றிய பொருள் பொருட்கள் வைக்கபட்டிருக்கின்றதாம் அதில் […]

ஆர்.கே.நகரில் டிச.,21ல் ஊதியத்துடன் விடுமுறை : செய்தி

  “பப்பு” “பப்பு”ண்ணு சொல்லி என்னை நம்ப வச்சிட்டீங்க, நானும் நம்பி அசால்டாக இருந்துவிட்டேன், அவர் இப்போ “டாப்பு” ஆயிட்டார், என்னையே பார்த்து சிரிக்கிற அளவு வந்துட்டார் சுஷ்மா, வெரி சேட் & ஆங்கிரி கவலைபடாதீங்க ஜி, அவர் தமிழ்நாட்டுக்கு போகட்டும் தமிழிசையினை வைத்து சிரிக்க சொல்லி பழிவாங்கிவிடலாம், அதன் பின் மனிதர் சிரிப்பார்?   ஆர்.கே.நகரில் டிச.,21ல் ஊதியத்துடன் விடுமுறை : செய்தி சும்மாவே அங்கு போனஸ் கொட்டுகின்றதாம், இது போக குக்கர் முதலான பொருட்கள் […]

ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் நிகழ்ந்த நாள்

இன்றோடு 11 ஆண்டுகள் ஆகின்றன, இந்த நாளில்தான் புலிகளுக்கு நாள் குறிக்கபட்டது அது ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் நிகழ்ந்த நாள் உறுதியாக சொல்லலாம், சூடமேற்றி சத்தியம் அடித்து சொல்லலாம், எல்லா சிக்கலிலிருந்தும், புலிகள் செய்த எல்லா அட்டகாசங்களிலிருந்தும் புலிகளையும், பிரபாகரனையும் காத்தவர் பாலசிங்கம் மட்டுமே யாழ்பாண வம்சம், லண்டன் கல்வி, அங்கே பேராசிரியர் எனினும் ஈழபோராட்டம் அவரை அழைத்தது, புலிகளின் ஆதரவாளராக மாறினார் அவர் இணைந்தபின்பே புலிகளின் வீரியமான போராட்டம் தொடங்கிற்று, சர்வதேச ஆதரவினை புலிகளுக்கு பெற்று […]

மோடி மைண்ட் வாய்ஸ்

“என்ன சிங், நேற்று பாகிஸ்தான் தீவிரவாத பயல்களோடு பேசினீர்களாம் ஆமாங்க, நேற்று பாகிஸ்தான் தீவிரவாத பயலுக, இன்னைக்கு நீங்க. என்ன பண்றது மோடி, எங்க போனாலும் தீவிரவாதியாவே வாராங்க‌”