அழகின் தலைமகள் நிற்கும் அற்புத காட்சி
கலைகளின் தலைநகரான பாரீசில் அழகின் தலைமகள் நிற்கும் அற்புத காட்சி பாரீஸ் கலை அழகா? இந்த சிலை அழகா? என வியந்து நிற்கின்றது பிரான்ஸ்..
சுத்தமான இந்து இந்தியன்….
கலைகளின் தலைநகரான பாரீசில் அழகின் தலைமகள் நிற்கும் அற்புத காட்சி பாரீஸ் கலை அழகா? இந்த சிலை அழகா? என வியந்து நிற்கின்றது பிரான்ஸ்..
இந்த 69 பேர் இனி 69 ஆயிரம், 69 லட்சம், 69 கோடியாக உயர்ந்து இந்திய காங்கிரசே தலைவி பின்னால் வருவதற்கு முன்னால் ராகுல் ஏதாவது செய்தால் நல்லது இல்லாவிட்டால் தலைவி மாபெரும் சக்தியாக உருவெடுத்து ஆட்சியில் அமர்வார், அதை தடுக்க முடியாது. அத்தோடு அகில இந்திய காங்கிரஸ் தமிழக பாஜக போல ஆகிவிடும் ஜூன் 12ல் எங்கள் தலைவி ஐரோப்பாவினை அலற வைத்துவிட்டு தமிழகம் வருவார் அதற்குள் ராகுல் நல்ல முடிவினை சொல்லட்டும் இல்லாவிட்டால் திருநாவுக்கரசரால் […]
நார்வே நாட்டில் நானிலத்து நாயகி…. மைக்கேல் ஆஞ்சலோ, பிக்காசோ காலத்து ஓவியம் உயிர்பெற்று வந்த ஆச்சரியித்தில் இருக்கின்றது ஐரோப்பா இதனால் தலைவிக்கு “அழகுக்கான நோபல் பரிசு” வழங்கபடுமா? என்ற பரபரப்பு நார்வேயில் எழுந்திருக்கின்றது தலைவிக்கு “அழகுக்கான நோபல் பரிசை” வழங்கி நோபலுகுள்ளான கவுரவத்தை காத்துகொள்ளும் படி நார்வே நோபல் கமிட்டியினை சங்கம் எச்சரிக்கின்றது
என் கடந்த கால வாழ்வின் தவறுகளை எண்ணி வருந்துகின்றேன் : சன்னி லியோன் அதெல்லாம் தவறு கணக்கில் வரவே வராதும்மா ராசாத்தி. அதெல்லாம் கலை என ரத்தகண்ணீரில் தலைவர் எம்.ஆர் ராதா சொல்லியிருக்கின்றார் அஜந்தா குகை ஓவியம், எல்லோரோ ஓவியம், கஜூராகோ ஆலய சிற்பங்கள் எல்லாம் முன்னோர்கள் ஆராய்ச்சி. அந்த ஆராய்ச்சியினை தொடர்ந்து செய்த சமூக விஞ்ஞானியம்மா நீ கண்களை துடைத்துகொள் செல்லமே, ஒரு “சமூக நோய் காத்த விஞ்ஞானி” இப்படி அழுதால் எப்படி உலகம் உருப்படும்? […]
ஆப்பரேஷன் கோப்ரா எல்லாம் நமக்கு தெரியாது, சங்கத்திற்கு தெரிந்ததெல்லாம் “Operation Golden Peacock” அதாவது “தங்க மயில் நடவடிக்கை” அது என்ன தங்க மயில் நடவடிக்கை? தலைவி குஷ்புவினை பதவியில் அமர்த்தும் நடவடிக்கை அது, சங்கமும் அதன் கோடான கோடி உறுப்பினர்களும் அந்த நடவடிக்கையில் இறங்கி இருக்கின்றார்கள் “Operation Golden Peacock” தீவிரமாக நடக்கின்றது
ஆயிரம் காமெடி நடிகர்கள் வந்தாலும் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கும் நடிகர்கள் குறைவு அதவாது டிரண்ட் செட்டர் என்படும், எக்காலமும் நிற்கும் காமெடிகளை செய்தவர்கள் மிக குறைவு அதில் ஒருவர் கவுண்டமணி சர்வர் சுந்தரம் படத்திலே அறிமுகமானார் ஆனால் இன்று பார்த்தாலும் தெரியாது, அப்படி ஒரு துக்கடா வேடம் பின் ஆங்காங்கே தோன்றினார், 16 வயதினிலே படம் அவரை கவனிக்க வைத்தது சுருளிராஜனின் திடீர் மரணத்தால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பினார் கவுண்டமணி, நிச்சயம் 1980களில் கவுண்டமணியால் தமிழகம் […]
யோகிபாபு என்பவருடன் ஓரு பாடலில் வருகின்றார் நயன் தாரா, அதாவது அவருக்கான சரியான இடத்திற்கு வந்திருக்கின்றார் இந்த Babu Rao கோஷ்டி பாடலை பார்த்துவிட்டதா என தெரியவில்லை, பார்த்தால் நெஞ்சுவெடித்தே செத்துவிடும் எதற்கும் Babu Rao தூத்துகுடியில் சென்று அப்பாடலை பார்ப்பது நல்லது, தியாகி பட்டமாவது கிடைக்கும் (எங்கள் குஷ்பு சங்கத்தோடு மோதினால் இதுதான் கதி, இனியும் உங்களுக்கு சங்கம் எதற்கு? கலைத்துவிட்டு இப்பக்கம் வாருங்கள், நல்ல பொறுப்பு தருகின்றோம்)
ஹாலிவுட் கடவுளின் மெழுகு சிலையுடன் கோலிவுட் தேவதை காட்சி கொடுக்கும் அபூர்வ காட்சி இது போல தலைவிக்கும் லண்டன் மியூசியத்தில் மெழுகு சிலை நிறுவ வேண்டும் என அந்த நிர்வாகத்திற்கு சங்கம் கோரிக்கை வைக்கின்றது மெழுகு என்ன? கோலிவுட் தேவதைக்கு தங்கத்திலே சிலை வைக்கவும் சங்கம் தயார்.. லண்டன் கடலில் தலைவி சொகுசு கப்பலில் சுற்றி வரும் காட்சி இது தலைவி கப்பலின் தளத்திற்கு வந்து தலைகாட்டும்பொழுதெல்லாம் கடல் மீன்கள் ஓடிவந்து ஆர்வமாய் பார்க்கின்றன […]
என் குழந்தையினை பள்ளிக்கு அனுப்பமாட்டேன் : சிம்பு எப்படி அனுப்புவார்? அதற்கு குழந்தை வேண்டும். குழந்தை வர வேண்டுமென்றால் திருமணம் ஆகவேண்டும் இன்றைய தேதியில் சிம்பு என்றாலே பெண்கள் தலைதெறிக்க ஓடும்பொழுது அல்லது தற்கொலை மிரட்டல் விடும்பொழுது எப்படி திருமணம் நடக்கும்? இதனைத்தான் சுற்றி வளைத்து சொல்கின்றார் வம்பு.. அரசியல், ‘பிக் பாஸ்’ இரண்டிலும் கவனம் செலுத்த முடியும்: கமல்ஹாசன் நம்பிக்கை அது என்ன இரண்டு? சினிமாவினையும் சேர்த்துகொள்ளுங்கள் ஆஸ்கர் கனவு கண்ட பிறவி நடிகனுக்கு மூன்று […]
ஒரு மலேசிய தமிழ் முதியவர் முன்பொருமுறை சொன்னார் “என்னய்யா இந்த ரஜினிபய, எல்லா படத்திலேயும் ஏதாவது ஒரு பொம்பளகிட்ட சண்ட போட்டுகிட்டே இருக்கார், அதில ஏகபட்ட அட்வைஸ் வேற, உங்க ஊர் பெண்களுக்கு எல்லாம் கோபம் வரலியா? சரி அப்படியும் சினிமாவுல பெண்களோட சண்டை போடும் ரஜினி, நிஜத்தில் ஜெயலலிதாவாவினை எதிர்ப்பாரா என்றால் இல்லை. சில அறிவுரையாவது ஜெயாவிற்கு சொன்னால்தான் என்ன?” ரஜினி படங்களை பற்றி அவரின் அபிப்ராயம் அப்படி இருந்திருக்கின்றது, ரஜினி என்றால் தன் சினிமாவில் […]
We would like to show you notifications for the latest news and updates.