பிரம்ம ரிஷி

சுத்தமான இந்து இந்தியன்….

குஜராத்தில் பாஜக வென்றுவிட்டால் லட்டு கொடுப்பார்கள்

அடுத்த வாரம் இங்குதான் குஜராத்தில் பாஜக வென்றுவிட்டால் லட்டு கொடுப்பார்கள், இந்தியாவில் எங்கு பாஜக் வென்றாலும் இங்கு லட்டு கிடைக்கும் ஆனால் தமிழகத்தில் மட்டும் அவர்கள் அய்யோ பாவம், ஆனாலும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுகொள்கின்றார்கள் அல்லவா, அங்கு வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சிரித்துகொண்ட தோற்பதையும் மிஞ்சிவிடுகின்றார்கள் பாஜகவினர். அங்கே ஜெயித்தோம், இங்கே ஜெயித்தோம் என்று லட்டு கொடுக்க அவர்களுக்கு ஒரு அலுவலகம், இதற்கு திருப்பதி லட்டை கொடுத்தால் கூட புண்ணியத்தில் சேரும்.  

இது முகநூல் மார்க் சொன்னது

உங்கள் பதிவினை பல்லாயிரம் பேர் பார்த்துவிட்டார்கள் என இதுபோல் அடிக்கடி மார்க் சொல்லிகொண்டே இருக்கின்றார் இதில் சொல்ல என்ன இருக்கின்றது?, எத்தனை ஆயிரம் பேர் பார்த்தார்கள் என்பதா முக்கியம்? தலைவி குஷ்பு பதிவினை பார்த்தாரா இல்லையா என்பதல்லவா முக்கியம் மிஸ்டர் மார்க்? சங்கத்து கவலை கொஞ்சமும் இந்த மார்க் என்பவருக்கு புரியவே இல்லை  

இந்திய கிரிக்கெட் அணி கொஞ்சம் வலுவடைந்திருக்கின்றது

இந்திய கிரிக்கெட் அணி கொஞ்சம் வலுவடைந்திருக்கின்றது என்பதை விட அதில் அரசியலும் நடக்கின்றது என்பது புரிகின்றது. விராட் கோஹ்லிக்கும் அணியில் சில வீரர்களுக்கும் நடக்கும் அரசியல் ஒன்றும் ரகசியமல்ல. ஹோலி திருமணம் செய்ய லீவ் போட்ட நிலையில் இலங்கையினை எதிர்கொண்ட இந்திய அணி முதல் போட்டியில் தடுமாறியது. “நான் இல்லா இந்திய அணி என்ன பாடு படுகின்றது பார்த்தீர்களா..” என கோஹ்லி சொல்ல அது வசதியாயிற்று அதற்கு பதிலடியாக அவர் இல்லாவிட்டாலும் மாபெரும் வெற்றி அடைவோம் , […]

இந்த செய்தி ஈழ ஊடகங்களில் வந்தது

இந்த செய்தி ஈழ ஊடகங்களில் வந்தது, இன்று ஆண்டன் பாலசிங்கம் நினைவு நாள் என்பதால் நினைவுக்கு வருகின்றது புலிகளை ஒழித்து கட்டுவது அல்லது ஆயுதங்களை களைவது என்ற முடிவிற்கு வந்த அமெரிக்கா இலங்கைக்கான அமெரிக்க தூதர் மூலம் பகிரங்கமாக எச்சரித்தது, லஷ்மன் கதிர்காமர் கொலையினை தொடர்ந்த எச்சரிப்பு அது “இன்னொரு முறை யுத்தம் நடந்தால் புலிகள் சுவடே இல்லாமல் அழிவார்கள்” எனும் எச்சரிக்கை அது இதன் பின் அமெரிக்காவின் சமாதான முகமூடியான நார்வே குழு ஒரு ஒப்பந்தத்தை […]

கோவையில் சிறிய விமானபடை தளம்

கோவையில் சிறிய விமானபடை தளம் உண்டு, வெள்ளையன் காலத்திலே நிறுவபட்டது. அதற்கு பல காரணங்கள் உண்டு. தொழில்நகரம் அதற்கான தொலைநோக்கு பாதுகாப்பு என பல காரணம் , வெள்ளையன் அப்படித்தான் அவனுக்கு ஆசிரமம் எல்லாம் கட்ட தெரியாது. இப்பொழுது கோவையில் தமிழக காவல்துறை சார்பாக ஒரு அருங்காட்சியகம் திறந்திருக்கின்றார்கள், பழைய ராணுவ தளவாடம், கார்கில் போரில் பயன்படுத்தபட்ட டாங்கி ஒன்றும் வைக்கபட்டிருக்கின்றது, இன்னும் ஏராளமான ராணுவ பொருள், இந்திய ராணுவம் கைபற்றிய பொருள் பொருட்கள் வைக்கபட்டிருக்கின்றதாம் அதில் […]

ஆர்.கே.நகரில் டிச.,21ல் ஊதியத்துடன் விடுமுறை : செய்தி

  “பப்பு” “பப்பு”ண்ணு சொல்லி என்னை நம்ப வச்சிட்டீங்க, நானும் நம்பி அசால்டாக இருந்துவிட்டேன், அவர் இப்போ “டாப்பு” ஆயிட்டார், என்னையே பார்த்து சிரிக்கிற அளவு வந்துட்டார் சுஷ்மா, வெரி சேட் & ஆங்கிரி கவலைபடாதீங்க ஜி, அவர் தமிழ்நாட்டுக்கு போகட்டும் தமிழிசையினை வைத்து சிரிக்க சொல்லி பழிவாங்கிவிடலாம், அதன் பின் மனிதர் சிரிப்பார்?   ஆர்.கே.நகரில் டிச.,21ல் ஊதியத்துடன் விடுமுறை : செய்தி சும்மாவே அங்கு போனஸ் கொட்டுகின்றதாம், இது போக குக்கர் முதலான பொருட்கள் […]

ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் நிகழ்ந்த நாள்

இன்றோடு 11 ஆண்டுகள் ஆகின்றன, இந்த நாளில்தான் புலிகளுக்கு நாள் குறிக்கபட்டது அது ஆண்டன் பாலசிங்கத்தின் மரணம் நிகழ்ந்த நாள் உறுதியாக சொல்லலாம், சூடமேற்றி சத்தியம் அடித்து சொல்லலாம், எல்லா சிக்கலிலிருந்தும், புலிகள் செய்த எல்லா அட்டகாசங்களிலிருந்தும் புலிகளையும், பிரபாகரனையும் காத்தவர் பாலசிங்கம் மட்டுமே யாழ்பாண வம்சம், லண்டன் கல்வி, அங்கே பேராசிரியர் எனினும் ஈழபோராட்டம் அவரை அழைத்தது, புலிகளின் ஆதரவாளராக மாறினார் அவர் இணைந்தபின்பே புலிகளின் வீரியமான போராட்டம் தொடங்கிற்று, சர்வதேச ஆதரவினை புலிகளுக்கு பெற்று […]

மோடி மைண்ட் வாய்ஸ்

“என்ன சிங், நேற்று பாகிஸ்தான் தீவிரவாத பயல்களோடு பேசினீர்களாம் ஆமாங்க, நேற்று பாகிஸ்தான் தீவிரவாத பயலுக, இன்னைக்கு நீங்க. என்ன பண்றது மோடி, எங்க போனாலும் தீவிரவாதியாவே வாராங்க‌”  

 Somas Kandhan அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

பெரியவர் Somas Kandhan அவரின் மூச்சு ,பேச்சு, வாழ்வு எல்லாமே திமுக. அப்படி ஒரு மிக பெரும் திமுக தொண்டர். தொண்டர்களில் பல வகை உண்டல்லவா? இவர் உணர்வு பூர்வமான, அறிவு பூர்வமாக சிந்திக்கும் அபூர்வ வகை அவருக்கு இன்று பிறந்தநாள் எப்படி அய்யா சிறப்பித்தீர்கள் என கேட்டால் மனிதர் திகைக்க வைக்கின்றார், இவ்வளவிற்கும் இவர் வீட்டில் இவரின் வம்சாவழிகளுக்கு இப்பொழுதுதான் திருமணம் முடிந்தது, அப்படி புது சொந்தங்கள் எல்லாம் கிடைத்த நிலையில் அவர் பிறந்தநாள் விமரிசையாக கொண்டாடபட்டிருக்க வேண்டும் […]

தலைவி வாழ்க, ஜெயா டிவி வாழ்க..

இப்பொழுதெல்லாம் ஜெயா டிவி மிக சரியான பாதையில் செல்கின்றது, மக்கள் மனதை எப்படி கரைக்கலாம் என்பதில் மிகுந்த திட்டமிட்டு செயல்படுகின்றது அதனால் குஷ்பு படங்களாக ஒளிபரப்ப தொடங்கிவிட்டது, மிக நுட்பமான நகர்வு இது, வாழ்த்துக்கள் சின்னதம்பி, வருஷம் 16, பிரம்மா, வரிசையில் இன்று அம்மா வந்தாச்சு என்ற படம் ஓடிகொண்டிருக்கின்றது பின் என்ன? “குஷ்பு வந்தாச்சு” என சொல்லி டிவி முன்னால் அமந்தாயிற்று, இரு கண் அல்ல இரண்டாயிரம் கோடி கண்கள் இருந்தாலும் தலைவியின் கன்னத்தை மட்டும் […]

பிரம்ம ரிஷி We would like to show you notifications for the latest news and updates.
Dismiss
Allow Notifications