சிவ வாக்கியார் பாடல்கள் : 21 to 30
சிவ வாக்கியார் பாடல்கள் : 21 “சங்கிரண்டு தாரையொன்று சன்னபின்ன லாகையால்மங்கிமாளு தேயுலகில் மானிடங்க ளெத்தனைசங்கிரண்டை யுந்தவிர்ந்து தாரையூத வல்லீரேல்கொங்கைகொங்கை பங்கரோடு கூடிவாழ லாகுமே” இப்பாடல் இப்படிப் பிரிந்து வரும். “சங்கு இரண்டு தாரை ஒன்று சன்னபின்னல் ஆகையால்மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனைசங்கு இரண்டையும் தவிர்ந்து தாரைஊத வல்லீரேல்கொங்கை கொங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமே” சங்கு என்றால் வழி, காற்று செல்லும் வழி எனப் பொருள் உண்டு. கழுத்தை சங்கு எனச் சொல்வதில் அப்படியும் […]